இதுதாங்க என்னோட capsicum egg pepper...





நல்லா எண்ணெயிலேயே வதக்குநீங்கன்னா சுப்பர் டேஸ்டுங்க.........ட்ரை பண்ணி பாருங்க மக்களே............

2 Response to " "

  1. bandhu says:
    9 April 2010 at 5:53 pm

    Recipie - இல்லை
    Photo - தெளிவாக இல்லை
    ருசியாவது நன்றாக இருந்ததா?

  2. பாரதி பரணி says:
    10 April 2010 at 9:04 am

    முதல்ல உங்க பின்னூட்டதிற்கு ரொம்ப நன்றிங்க. போட்டோ மொபைல்ல எடுத்தது.
    ரெசிபி இன்னொரு பதிவுல போடுறேன்.

Post a Comment